Search Header Logo

உற்றறிதல் ஊகித்தல்

Authored by K. Mahassweta

Science

5th Grade

Used 4+ times

உற்றறிதல் ஊகித்தல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

இப்பரிசோதனையில் உற்றறிந்ததைக் குறிப்பிடுக.

பெரிய காந்தத்தை விட சிறிய காந்தம் குறைவான அளவு காகிதச் செருகிகளை ஈர்த்துள்ளது.

சிறிய காந்தத்தை விட பெரிய காந்தம் அதிக அளவு காகிதச் செருகிகளை ஈர்த்துள்ளது.

மூன்று காந்தங்களும் ஒரே அளவிலான காகிதச் செருகிகளை ஈர்த்துள்ளது.

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

ஆய்வில் உற்றறிந்தது என்ன ?

மற்ற மாதங்களை விட ஜனவரி மாதத்தில் உடல் எடை குறைவாக உள்ளது

மற்ற மாதங்களை விட ஜூன் மாதத்தில் உடல் எடை அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு மாதமும் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறது

3.

FILL IN THE BLANKS QUESTION

1 min • 1 pt

Media Image

இப்பரிசோதனையின் உற்றறிதல் என்ன?


________ மின்குமிழை விட _________ மின்குமிழில், மின்குமிழின் பிரகாச நிலை அதிகமாக உள்ளது

(a)  

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'தாவரங்கள் தன் நீடுநிலவலை உறுதிச் செய்கின்றன'.


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற உற்றறிதலைக் குறிப்பிடுக.

தன் விதைகளைப் பரவச் செய்கிறது.

சுயமாக உணவு தயாரித்துக்கொள்கிறது.

தாவரம் சுவாசிக்கிறது.

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

மேலே உள்ள விலங்கை உற்றறிந்து ஊகித்தலைக் குறிப்பிடுக.

காரணம் போதுமான உணவு கிடைக்கவில்லை

காரணம் இடப்பற்றாக்குறை

காரணம் போதுமான உறக்கம் இல்லை

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

Media Image

உற்றறிதலுக்கான ஊகித்தலைக் குறிப்பிடுக.

காரணம் போதுமான நீர் கிடைக்கவில்லை

காரணம் போதுமான சூரிய ஒளி கிடைக்கவில்லை

காரணம் போதுமான உரம் கிடைக்கவில்லை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?