
History 10
Authored by Yami Yamisha
History
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
வரலாற்றுக்கு முற்பட்ட கால விஞ்ஞான தொழிநுட்ப அறிவுக்கு சான்றாக அமைவது
கல்லாயுதங்கள்
இரும்பு ஆயுதங்கள்
விவசாய உபகரணங்கள்
பொறிகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
நடைமுறை விஞ்ஞானத்தின் ஆரம்ப கட்ட ஆரம்பித்த காலப்பகுதி
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
முன் வரலாற்றுக் காலம்
ஆரம்ப வரலாற்றுக் காலம்
வரலாற்றுக் காலம்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
வீட்டின் சுவர் நிலத்திற்கு செங்கோணம் ஆக அமைக்கப்பட்ட முன் வரலாற்று கால வீட்டின் அடையாளங்கள் காணப்பட்ட இடம்
வலகம் பத்து
மெத வேல
உடரஞ்சாமடம்
பாகியன்கல
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
வரலாற்றுக்கு முற்பட்ட கால கருங்கல் கட்டிடம் ஒன்றின் சிதைவுகள் காணப்பட்ட இடம்
பாகியன்கல
பட்டதும் பலன
கித்துள்கலை
ராவன் எல்ல
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
இலங்கையின் வீடமைப்பு பற்றி தெளிவான சான்றுகள் கிடைக்கப்பெற்ற காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
முன் வரலாற்றுக் காலம்
ஆரம்ப வரலாற்றுக் காலம்
வரலாற்றுக் காலம்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கருஞ்சிவப்பு மட்பாண்டங்கள் எனப்படும் மட்பாண்டங்கள் தயாரிக்கப்பட்ட காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
முன் வரலாற்றுக் காலம்
ஆரம்ப வரலாற்றுக் காலம்
வரலாற்றுக் காலம்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
ஆப்பு உலர் வலயத்தில் வாழ்ந்த புராதன கால மக்கள் எதிர்நோக்கிய பாரிய சவால்
உற்பத்தியை அதிகரித்தல்
பொருளாதாரத்தை முன்னேற்றுதல்
வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
தினசரி வாழ்க்கைக்கு விவசாயத்திற்கு தேவையான நீரை சேகரித்தேன்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?