கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளி நன்னெறிக் கல்வி ஆண்டு 2

கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளி நன்னெறிக் கல்வி ஆண்டு 2

2nd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

aathisudi 5

aathisudi 5

2nd Grade

10 Qs

முதலுதவி

முதலுதவி

KG - 6th Grade

10 Qs

தமிழ் மொழி

தமிழ் மொழி

KG - Professional Development

10 Qs

Grade2 Tamil day4

Grade2 Tamil day4

2nd Grade

10 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

1st - 2nd Grade

10 Qs

இலக்கியக் கேள்விகள்

இலக்கியக் கேள்விகள்

1st - 9th Grade

10 Qs

இலக்கணம் -3 (20220)

இலக்கணம் -3 (20220)

1st - 6th Grade

5 Qs

ஆத்திசூடி

ஆத்திசூடி

2nd Grade

12 Qs

கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளி நன்னெறிக் கல்வி ஆண்டு 2

கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளி நன்னெறிக் கல்வி ஆண்டு 2

Assessment

Quiz

Other

2nd Grade

Medium

Created by

KALPANA Moe

Used 10+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1. பூச்சிக் கொல்லி மருந்துகளைப் ___________ இடத்தில் வைக்க வேண்டும்.

பாதுகாப்பான

பாதுகாப்பற்ற

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

2. குடும்ப உறுப்பினர்கள் _____________ உண்ணுதல் அவசியம்.

நொறுக்குத் தீனீகளை

சத்துணவை

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

3. நம் உள்ளத்திலிருந்து ____________ பிறக்க வேண்டும்.

தூய அன்பு

பொய்யான

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. அறிமுகம் உள்ள நபர்களை வீட்டினுள் வர __________

அனுமதிக்கலாம்

அனுமதிக்கக் கூடாது

5.

FILL IN THE BLANK QUESTION

10 sec • 1 pt

5. சமையல் அறையில் _____________ கூடாது.

6.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 1 pt

பயன்படுத்திய பொருள்களை ____________ இடங்களில் மீண்டும் வைத்தல் வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

7. பெரியவர்கள் இல்லாத சமயம் வீட்டின் கதவு பூட்டப்படிருப்பது ______________ செயலாகும்.

அவசியமான

அவசியமற்ற

8.

FILL IN THE BLANK QUESTION

20 sec • 1 pt

8. மின்சார சாதனங்களை _______________ கைகளுடன் பயன்படுத்தக் கூடாது.