ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் - by Santhi Thermalingam

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் - by Santhi Thermalingam

4th Grade

7 Qs

quiz-placeholder

Similar activities

UPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

வெப்பம்

வெப்பம்

1st - 5th Grade

10 Qs

பொருளின் தன்மை அறிவியல் ஆண்டு 4

பொருளின் தன்மை அறிவியல் ஆண்டு 4

4th Grade

11 Qs

அறிவியல் ஆண்டு 4

அறிவியல் ஆண்டு 4

4th Grade

9 Qs

பொருளின் தன்மைகள்

பொருளின் தன்மைகள்

4th Grade

12 Qs

பொருளின் தன்மை

பொருளின் தன்மை

4th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 4

அறிவியல் ஆண்டு 4

4th Grade

11 Qs

ஒளி ஊடுருவும் தன்மை

ஒளி ஊடுருவும் தன்மை

4th Grade

10 Qs

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் - by Santhi Thermalingam

ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும் - by Santhi Thermalingam

Assessment

Quiz

Science

4th Grade

Medium

Created by

SANTHI THERMALINGAM SANTHI

Used 2+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முதன்மையான ஒளி மூலம் எது ?

மின்விளக்கு

மின்சாரம்

சூரியன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி எப்படி பயணிக்கும் ?

வளைந்து

நேர்க்கோட்டில்

எதிர்மறையாக

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி தடைப்படும்போது ___________________ உருவாகும்.

பொருள்

ஒளி

நிழல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முழுமையாக ஒளியை ஊடுருவச் செய்யும் பொருள் எது ?

ஒளி ஊடுருவாப் பொருள்

ஒளி ஊடுருவும் பொருள்

குறைபொளி ஊடுருவும் பொருள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆடித் தட்டு எந்த வகையைச் சேர்ந்தது ?

ஒளி ஊடுருவும் பொருள்

ஒளி ஊடுருவாப் பொருள்

குறையொளி ஊடுருவும் பொருள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நெகிழித் தட்டு எந்த வகையைச் சேர்ந்தது ?

ஒளி ஊடுருவாப் பொருள்

குறையொளி ஊடுருவும் பொருள்

ஒளி ஊடுருவும் பொருள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________________ பொருள் நிழலை உருவாக்கும்.

ஒளி ஊடுருவாப் பொருள்

குறையொளி ஊடுருவும் பொருள்

ஒளி ஊடுருவும் பொருள்