Search Header Logo

இணைமொழி படிவம் 1

Authored by JIVA Moe

Education

7th - 9th Grade

Used 12+ times

இணைமொழி படிவம் 1
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்துவின் பிறந்த நாள் அன்று தாத்தாவும் பாட்டியும் அவள் ________________ இன்றி நீண்ட காலம் வாழுமாறு வாழ்த்தினர்.

தங்கு தடை

நோய் நொடி

அடக்க ஒடுக்கம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உயர் அதிகாரி திரு ஜெகதீசன் தனக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அன்பாகப் பழகுவார்.

கள்ளங்கபடு

அகமும் புறமும்

உயர்வு தாழ்வு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏழை பணக்காரர் என்ற வேற்றுமைகளைப் பார்க்காமல் திருமதி விஜயலட்சுமி அனைவரிடமும் பழகுவார்.

உயர்வு தாழ்வு

சீரும் சிறப்பும்

ஊண் உறக்கம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர் சாலினி புன்னகையுடன் வரவேற்பார்.

தங்கு தடை

கள்ளங்கபடு

அகமும் புறமும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிறைய புத்தகங்களை வாசிப்பதோடு இறைச்சிந்தனையையும் வளர்த்துக் கொண்டால் நாம் வஞ்சக எண்ணத்தோடு வாழ தயங்குவோம்.

நோய் நொடி

சட்ட திட்டம்

கள்ளங்கபடு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்தவொரு இடையூறுகளும் இல்லாமல் இந்துமதி வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வியைத் தொடர்ந்தாள்.

அகமும் புறமும்

நாணிக்கோணி

தங்குதடை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சத்துள்ள உணவை உண்பதோடு தவறாது உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக வழலாம்.

தங்கு தடை

நோய் நொடி

வாடி வதங்கி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?