TAMIL

TAMIL

1st Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

BAHASA TAMIL PERALIHAN

BAHASA TAMIL PERALIHAN

1st Grade

10 Qs

ECN 21 - Simple + Modal + preposition

ECN 21 - Simple + Modal + preposition

1st Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

1st - 2nd Grade

6 Qs

தமிழ்மொழி ( ஆக்கம் திருமதி சு. கஸ்தூரி )

தமிழ்மொழி ( ஆக்கம் திருமதி சு. கஸ்தூரி )

1st Grade

10 Qs

english

english

1st - 12th Grade

6 Qs

Lesson - 2

Lesson - 2

1st - 3rd Grade

5 Qs

ENGLISH

ENGLISH

1st Grade

2 Qs

TAMIL

TAMIL

Assessment

Quiz

English

1st Grade

Hard

Created by

Teacher_BHA K

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

தொட்டால் மணக்கும் , சுவைத்தால் புளிக்கும் , அது என்ன பழம்?

கொய்யா

மாம்பழம்

எலுமிச்சை

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

தலைக்குள் கண் வைத்திருக்கும் பழம் , அது என்ன பழம் ?

வாழைப்பழம்

நுங்கு

பலா

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

பனி ஊரில் பிறந்த பழம் , தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரைப் விரட்டும் பழம் , அது என்ன?

ஆரஞ்சு

தர்பூசணி

ஆப்பிள்

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

தாடிக்காரன் , மீசைக்காரன் , கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன ?

வாழைக்காய்

தேங்காய்

மாங்காய்

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

கிண்ணம் போல் பூ பூக்கும் , பானை போல் காய் காய்க்கும் , அது என்ன ?

புடலங்காய்

தக்காளி

பூசணிக்காய்

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது . அது என்ன ?

தேங்காய்

கேரட்

பாகற்காய்

Discover more resources for English