Search Header Logo

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (15/06/2021)

Authored by Kala A

World Languages

7th Grade

Used 1+ times

7th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (15/06/2021)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

15 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஓர் எழுத்து ஒலிப்பதற்கு உரிய கால அளவு ________எனப்படும்

மாத்திரை

ஓசை

சொற்கள்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சில எழுத்துக்கள் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில்__________ ஒலிப்பதில்லை.

முழுமையாக

குறைவாக

அதிகமாக

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சில எழுத்துக்கள் சில இடங்களில் குறைந்து ஒலிக்கும் இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளை___________ என்கிறோம்.

குறுக்கம்

ஐகாரம்

ஔகாரம்

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஐகார எழுத்து தனித்து வரும் இடங்களில் _________அளவில் ஒலிக்கும்.

2-மாத்திரை

குறைந்து

ஒரு மாத்திரையாக

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சொற்களின் முதல், இடை, இறுதியில் வரும் போது ஐகாரம் தனக்குரிய மாத்திரை அளவில்___________ ஒலிக்கும்.

குறைந்து

அதிகமாக

முழுமையாக

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சொற்களின் முதல், இடை ,இறுதியில் வரும் போது ஐகாரம் தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும் இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம்__________ எனப்படும்.

ஔகாரக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம்

மகரக்குறுக்கம்

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஐகாரம் சொல்லின் முதலில் வரும் போது_______ மாத்திரை அளவில் ஒலிக்கும்.

ஒரு மாத்திரை

ஒன்றை மாத்திரை

அரை மாத்திரை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?