மனக்குழப்பமும் மன அழுத்தமும்

மனக்குழப்பமும் மன அழுத்தமும்

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

PT3 தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

Practice 2

Practice 2

3rd - 10th Grade

9 Qs

இசைக்கல்வி ஆண்டு 3

இசைக்கல்வி ஆண்டு 3

1st - 10th Grade

10 Qs

தமிழ்மொழி-சமூக உணர்வு

தமிழ்மொழி-சமூக உணர்வு

4th Grade

4 Qs

ஒலியன் கோட்பாடு

ஒலியன் கோட்பாடு

1st - 5th Grade

10 Qs

KUIZ MERDEKA TAHAP 2

KUIZ MERDEKA TAHAP 2

4th - 6th Grade

10 Qs

கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்

கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும்

4th Grade

5 Qs

panbupeyar

panbupeyar

3rd - 4th Grade

4 Qs

மனக்குழப்பமும் மன அழுத்தமும்

மனக்குழப்பமும் மன அழுத்தமும்

Assessment

Quiz

Other

4th Grade

Medium

Created by

SHALINI ARUMUGAM

Used 6+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மனக்குழப்பம் என்பது மனிதர்களிடையே எற்படும் …………..

கருத்து வேறுபாடு, சர்ச்சை,எதிர்ப்பு அல்லது ஒத்து போகாத நிலை

கருத்து வேறுபாடு, சர்ச்சை,எதிர்ப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மன அழுத்தம் என்பது ……..

கவலை, அமைதியின்மை போன்ற நிலை

கவலை, அமைதியின்மை, பதற்றம் போன்ற நிலை

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மன அழுத்தம் …………………ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படுகிறது.

மனத்தாலும் சிந்தனையாலும்

மனத்தாலும் உடலாலும்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மன அழுத்தம் மற்றும் மனக்குழப்பம் என்பது ஒன்றாகும்.

தவறு

சரி

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தினால் முடிவெடுப்பதற்குச் சிரமமாக இருக்கும்.

தவறு

சரி