
நேர மண்டலம்
Authored by INDRAGANDI Moe
Mathematics
4th - 6th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
குமாரி வீணா, பிரேசிலிருந்து மலேசியாவிற்கு வந்தார். அவர் வந்தடைந்த நேரம் செவ்வாய்க்கிழமை காலை 9.45 ஆகும். அப்பொழுது பிரேசிலில் என்ன கிழமை, என்ன நேரம்?
திங்கள்- காலை 9.45
திங்கள் -இரவு 10.45
செவ்வாய்-இரவு 9.45
செவ்வாய்-காலை 10.45
2.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இந்தியவின் விண்வெளி ஆராய்ச்சிக் கூடம், அதிகாலை மணி 3.50 க்கு, தமது விண்வெளிக்கலனைப் பாய்ச்சினர். சிங்கப்ப்பபூர் நேரப்படி அப்பொழுது மணி எத்தனை?
இரவு மணி 10.00
இரவு மணி 9.00
காலை மணி 6.20
அதிகாலை மணி 1.20
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மலேசிய வானொலி, இந்தோனேசியாவில் இரவு 11.38க்கு 7.5 ரெக்கடர் குறியீட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிவித்தது. இந்த நில நடுக்கம் ஏற்பட்ட அதிர்வை மலேசிய நேரப்படி 24 மணி முறைமையில் எழுதவும்
2338 மணி
2238 மணி
0238 மணி
2200 மணி
4.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
உலகக் கிண்ண காற்பந்து போட்டியின் துவக்கவிழா மிகவும் கோலாகலமாகப் பிரேசில் நாட்டில் நடைப்பெற்றது. இந்தத் துவக்க விழா அதிகாலை மணி 1.25க்கு மலேசியாவில் நேரலையாக ஒளியேற்றப்பட்டது. அப்பொழுது பிரேசில் நாட்டின் நேரம் என்ன?
2.25 am
1.25 pm
1.25 am
2.25 pm
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே நடைப்பெற்ற கிரிகேட் ஆட்டத்தில் 32 ஓட்டங்களில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் லண்டனில் செவ்வாய்க்கிழமை மணி 1300 க்கு ஆரம்பமானது, இந்தியாவின் அப்போதைய நேரம் என்ன?
1530 மணி
0330 மணி
1130 மணி
1430 மணி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?