Search Header Logo

ஒளியின் பிரதிபலிப்பு

Authored by SUNTHARAMOORTHI Moe

Science

5th Grade

Used 4+ times

ஒளியின் பிரதிபலிப்பு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளிக்கதிர் கண்ணாடியில் பட்டுத் திரும்புவதையே ___________ என்போம்

ஒளி விலகல்

ஒளி பிரதிபலிப்பு

ஒளிச்சேர்க்கை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான ஒளி பிரதிபலிப்பின் நன்மைகளைத் தெரிவு செய்க

கண்ணாடி

மூக்குக்கண்ணாடி

பல் மருத்துவக் கண்ணாடி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள மறைநோக்காடி எவ்வாறு உதவுகிறது?

கடலின் மேற்பரப்பில் வரும் கப்பலைக் காணுதல்

எதிரே வரும் கப்பல்களைத் தாக்குதல்

ஒளிந்திருக்கும் கப்பலைத் தேடுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சொர சொரப்பான மேற்பரப்பில் ஒளி தெளிவாகப் _______________________________.

பிரதிபலிக்கும்

பிரதிபலிக்காது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒளி வழவழப்பான, பளபளப்பான மேற்பரப்பில் தெளிவாகப் _______________________.

பிரதிபலிக்கும்

பிரதிபலிக்காது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேர்க்கோட்டில் பயணிக்கும் ஒளி தடைப்படும்போது _________ஏற்படுகிறது.

வெளிச்சம்

ஒளி விலகல்

நிழல்

ஒளி பிரதிபலிப்பு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?