
உலகநீதி ஆண்டு 3 (ஆக்கம் : ஆசிரியர் குமரி.அனுஷா)
Authored by AANUASHAA Moe
World Languages
3rd Grade
Used 33+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உலகநீதியை இயற்றியவர் யார்?
உலகநாதப் பண்டிதர்
திருவள்ளுவர்
பாரதியார்
ஔவையார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உலகநீதிக்கேற்ற பொருளைத் தெரிவு செய்யவும்.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.
ஒருவரைப் பற்றி அவதூறு பேசக் கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உலகநீதியை நிறைவு செய்யவும்.
போகவிட்டுப் ____________திரிய வேண்டாம்.
பொய்
புறஞ்சொல்லித்
யொருநாளும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
ஒருவரையும் பொல்லாங்குச் சொல்ல வேண்டாம்
மாதாவை யொரு நாளும் மறக்க வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உலகநீதி ஒரு தமிழ் நீதி நூல்.
சரி
தவறு
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் எனும் உலகநீதியை விளக்கும் சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒருவரைப் போகவிட்டுப் பிறகு அவரைப் பற்றி தீமையான வார்த்தைகளைப் பிறரிடம் கூறுவது கூடாது.
ஒரு நாளும் படிக்காமல் இருக்கக் கூடாது.
அப்பாவின் துணையுடன் அமுதன் குளத்திற்குச் சென்றான்.
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
திரு.முத்து : கவிதா, ஏன் நீ அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றாய் செல்லத்தகாத இடத்திற்குச் செல்லக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா ?
கவிதா : மன்னித்து விடுங்கள், அப்பா. இனி நான் ஆபத்தான இடங்களுக்குச் செல்ல மாட்டேன்.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?