தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

8th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Tamil

Tamil

1st - 12th Grade

5 Qs

2.NMMS 19

2.NMMS 19

8th Grade

10 Qs

8. இலக்கணம் - யாப்பு

8. இலக்கணம் - யாப்பு

8th Grade

8 Qs

வகுப்பு 8 - பாடம் 29,30

வகுப்பு 8 - பாடம் 29,30

8th Grade

10 Qs

இலக்கணம் (வாக்கிய வகைகள்)

இலக்கணம் (வாக்கிய வகைகள்)

8th Grade

10 Qs

கல்விச்செல்வம் பொருட்செல்வம்

கல்விச்செல்வம் பொருட்செல்வம்

8th Grade

10 Qs

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

8th Grade

9 Qs

தமிழ்-தொடக்கநிலை 2

தமிழ்-தொடக்கநிலை 2

2nd Grade - University

10 Qs

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Assessment

Quiz

Other

8th Grade

Medium

Created by

AJISH E

Used 7+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ் எழுத்து சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர்________.

பாரதியார்

பாரதிதாசன்

தந்தை பெரியார்

கவிமணி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற_______காரணமாக அமைந்தது.

ஓவியக்கலை

இசைக்கலை

நுண்கலை

அச்சுக்கலை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்___________.

கவிமணி

கபிலர்

வீரமாமுனிவர்

பாரதியார்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து________என அழைக்கப்படுகிறது.

கோட்டெழுத்து

வட்டெழுத்து

சித்திர எழுத்து

ஓவிய எழுத்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை_______என்பர்.

ஒலி எழுத்து நிலை

தமிழ் எழுத்து

வட்டெழுத்து

ஓவிய எழுத்து