phase 2 tamil

phase 2 tamil

Assessment

Quiz

Biology

1st - 2nd Grade

Medium

Created by

Lavanya Kathiresanathan

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உயரமான தாவரத்துடன் குறள் தாவரம் கலப்பு செய்யப்பட்ட போது இடைப்பட்ட உயரத்தைக்கொண்ட தாவரம் பெறப்பட்டது எனின்

இப் பாரம்பரியம்?

இணையாட்சி

மேலாட்சி

பல்பரம்பரையலகு பாரம்பரியம்

நிறைவில் ஆட்சி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரண்டு பரம்பரையலகுகள் அமைவிடரீதியான தொடர்பை கொண்டிருப்பது?

இணையாட்சி

பல்பரம்பரையலகு பாரம்பரியம்

பரம்பரையலகு இணைப்பு

மேலாட்சி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்னடைவான மேலாட்சியில்

A ஆனது B யின் இயல்பை கட்டுப்படுத்துகின்றது. ஆட்சியான தோற்றவமைப்பை காட்டும் அங்கியின் பிறப்புரிமையமைப்பை தெரிவு செய்க

aabb

AaBb

AAbb

aaBB

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

H-W சமன்பாட்டில் p2 குறிப்பது யாது?

(p2+2pq+q2=1)

பல்லின நுக நிலை அங்கிகள்

ஓரின நுகநிலை பின்னடைவான அங்கிகள்

ஓரின நுகநிலை அங்கிகள்

ஓரின நுக ஆட்சியான அங்கிகள்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குடித்தொகை ஒன்றில் 36% பின்னடைவான ஓரின நுக அங்கிகள் உள்ளன பின்னடைவான

எதிருருவின் மீடிறனைக் காண்க?

0%

40%

60%

36%

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதகுருதியானது I^A, I^B, i

ஆகிய 3 எதிருருக்களினால் தீர்மானிக்கப்படுகின்றது. உருவாக்கப்படும் தோற்ற அமைப்புகளின் மொத்த எண்ணிக்கை யாது?

1

4

2

3

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பல்லினநுகநிலை /ஓரின நுகநிலையை கண்டறிவதற்கு பயன்படுத்தும் பொறிமுறை யாது?

தற்கருக்கட்டல்

சோதனைக்கலப்பு

கலப்பு பிறப்பு

மேற்கூறிய அனைத்தும்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?