
வடிவமைப்பின் கூறுகள்
Authored by SIVACHAN Moe
Life Skills
4th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1.வடிவமைப்பு என்பது பயன்பாட்டுக் கலைகள்,___________________,கட்டிடக் கலை ஆகியவை தொடர்புடையது.
பொறியியல்
கணிதம்
அறிவியல்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
2.ஒரு பொருளாக்கத்திற்குச் சில அடிப்படைத் ____________ உள்ளன.
பண்புகள்
கூறுகள்
தன்மைகள்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.காலியான இடத்தைச் சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
பொருளின் வடிவம்,பொருளின் உறுதி,பொருளின் விலை
பொருளின் வடிவம்,பொருளின் தயாரிப்புச் செலவு,பொருளின் நேர்த்தி
பொருளின் பயன்பாடு,பொருளின் அளவு,பொருளின் அழகு
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
4. ___________________,கண்டுபிடிப்பு,படைப்பாற்றல் திறனை உருவாக்குகிறது.
பதிப்பாக்கம்
புத்தாக்கம்
ஆக்கம்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
5.இஸ்திரிப் பெட்டியின் வடிவ மாற்றம் நமது வேலையைச் ______________________ உள்ளது.
கடினமாக்கி
சுலபமாக்கி
கூடுதலாக்கி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?