
சொலவடைகள்- கதைப் பகுதி
Authored by nagameena பாலா
Architecture
7th Grade
Used 14+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.சொலவடைகள் பெரும்பாலும் ---------------------- மக்கள் பேசினா்
நகா்ப் புற
நாட்டுப் புற
கடலோரம்
மலைவாசி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.நம் கதையின் தலைப்பு என்ன?
ஆளுக்கு ஒரு வேலை
மனிதம்
அன்பு
உழைப்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.முதலில் பெற்றோா் கூறிய அறிவுரையை சிறுவன் ஏற்றுக் கொண்டனா?
ஆம்
இல்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.அாிசி சேகாிக்க வேண்டும் என்று கூறியது
எது?
தேனீ
எறும்பு
முயல்
ஆமை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5.பூவெல்லாம் குறுகி மூடுறதுக்குள்ள நான் தேனெடுக்கப் போகணும். என்று கூறியது எது?
முயல்
எறும்பு
தேனீ
ஆமை
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6.நான் என் முதலாளிக்கு உப்புமூட்டை, புளிமூட்டை எல்லாம் சுமக்கணும் என்று கூறியது எது?
மாடு
ஆமை
எறும்பு
முயல்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
7.முயலோடு போட்டி வச்சிருக்கேன் என்று கூறியது எது?
எறும்பு
மாடு
ஆமை
தேனீ
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?