Search Header Logo

தமிழ்மொழி-ஆண்டு6-மூதுரை-22.6

Authored by Thulasi S

Other

4th - 6th Grade

Used 16+ times

தமிழ்மொழி-ஆண்டு6-மூதுரை-22.6
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மூதுரையை எழுதியவர் யார்?

பாரதியார்

ஔவையார்

திருவள்ளுவர்

பாரதிதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொல்லுலகில்

என்பதன் சரியான பொருள் என்ன?

புதிய உலகில்

தொல்

உலகம்

பழமையான உலகில்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இறைத்த நீர்

என்பதன் பொருள் என்ன?

வீணான நீர்

குடித்த நீர்

பாய்ச்சப்பட்ட நீர்

நீர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்.

எனும் வரியின் பொருளை தெரிவு செய்க.

நெற்பயிர்கள் செழித்து வளர

வாய்க்கால் வழி பாய்ச்சப்படும் நீர்

நெல்லோடு புல்லும் பயனடைகிறது

புற்களுக்கும் போய்ச் சேருகிறது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படம் எதனை காட்டுகிறது?

புல்

நெல்

வாய்க்கால்

நீர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?