
தமிழ்மொழி - நோயற்ற வாழ்வு
Authored by YAMUNAVATHY RAMADAS
Arts
5th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
9 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.பாரம்பரிய உணவுகள் எவ்வாறு உடல் நலத்தைப் பாதுகாக்கின்றன?
நோய்நொடியின்றி வாழ
உடல் பருமனாக்க
உடல் இளைக்க
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழே கொடுக்கப்பட்ட வழிகளில் உணவு உண்ணும் முறையையும் உணவு பரிமாறும் முறையையும் அறிந்து கொள்ளலாம். ஒன்றைத் தவிர.....
உணவு தொடர்பான புத்தகங்களை வாசிப்பதன்வழி
இணையத்தில் தகவலைத் தேடுவதன்வழி
நண்பர்களுடன் அரட்டை அடிப்பதன்வழி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உயிர்களின் மீது அன்பு காட்டவும் பரிவு காட்டவும் உதவும் புத்தகம் யாது?
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யாசோதரை கருணாகரன் அவர்கள் எழுதிய நூல் எது ?
வாழ்வும் வாக்கும்
இதயம் காக்கும் பாரம்பரிய உணவுகள்
இதயம் காக்கும் உணவுகள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இதயம் காக்கும் உணவுகள் எவை ?
ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்வகைகள், பாதாம் பருப்பு, சிவப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழக்கு, சிவப்பு மிளகாய்,தக்காளிப் பழம், டுரியான், பப்பாளி, பரங்கி
ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்வகைகள், பாதாம் பருப்பு, வெள்ளை முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழக்கு, சிவப்பு மிளகாய்,தக்காளிப் பழம், ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி
ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்வகைகள், பாதாம் பருப்பு, சிவப்பு முள்ளங்கி, சர்க்கரைவள்ளிக்கிழக்கு, சிவப்பு மிளகாய்,தக்காளிப் பழம், ஆரஞ்சு, பப்பாளி, பரங்கி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தமிழரின் உண்ணும் முறை யாது ?
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உண்ணும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணமிட்டு அமர்ந்து உண்பதால் என்ன நன்மை ?
உணவு சுவையாக இருக்கும்.
உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கும்.
உணவு நன்றாகச் செரிமானமாகும்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?