
நன்னெறிக்கல்வி ஆண்டு 2
Authored by JOOTHI Moe
Other
2nd Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழல் 1
பெற்றோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.நீங்கள் அவர்களைக் கடந்து செல்ல வேண்டும்.
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
நான் என் விருப்பம் போல் நடந்து செல்வேன்.
நடந்து செல்லாமல் அங்கேயே நிற்பேன்.
உடலை வளைத்து அனுமதி பெற்றுக் குனிந்து செல்வேன்.
2.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சூழல் 1
அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளும் போது உங்கள் பெற்றோரின் மன உணர்வு எப்படி இருக்கும்? (2 விடைகள்)
மகிழ்ச்சியாக இருக்கும்.
எதுவும் தோணாது.
அன்பு பெருகும்.
ஆத்திரம் வரும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழல் 2
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இரவு உணவு உண்பதற்காக அமர்ந்திருக்கின்றனர்.நீங்கள் முதலில் யாருக்கு உணவைப் பரிமாறுவீர்கள்?
மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
தம்பிக்குப் பரிமாறுவேன்.
தாத்தா பாட்டிக்குப் பரிமாறி விட்டு அப்பாவிற்கும் அம்மாவிற்கும் பரிமாறுவேன்.
எனக்கு முதலில் போட்டுக் கொண்டு பிறகு வயதில் மூத்தவர்களுக்குப் பரிமாறுவேன்.
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சூழல் 2
அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளும் போது உங்கள் பெற்றோரின் மன உணர்வு எப்படி இருக்கும்? (2 விடைகள்)
சுயநலம் அதிகரிக்கும்.
பாசம் பெருகும்.
சண்டைகள் போடத் தோன்றும்.
மரியாதை ஏற்படும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூழல் 3
தாத்தாவும் பாட்டியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். மதிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே விளையாடுவேன்.
அவர்களை வேறு இடத்திற்குச் சென்று பேச சொல்லுவேன்.
அமைதியாக விளையாடுவேன்.
தொந்தரவு செய்து என்னோடு விளையாடச் சொல்வேன்.
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
சூழல் 3
அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளும் போது உங்கள் பெற்றோரின் மன உணர்வு எப்படி இருக்கும்? (2 விடைகள்)
சந்தோசம் ஏற்படும்
வருத்தம் ஏற்படும்
மன நிறைவு அடையும்
கவலை ஏற்படும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?