தாவரங்கள்

Quiz
•
Science
•
3rd Grade
•
Hard
LATCHUMANAN SUNDERRAJ
Used 6+ times
FREE Resource
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
மேற்காணும் தாவர இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக
வெட்டுத்துண்டு
விதை
ஊற்றுக்கன்று
சிதல்விதை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
படத்தில் காணும் தாவர இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக
இலைவேர்
விதை
ஊற்றுக்கன்று
வெட்டுத்துண்டு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெரணி எவ்வகையில் தனது இனவிருத்தியைச் செய்கிறது?
விதை
ஊற்றுக்கன்று
வெட்டுத்துண்டு
சிதல்விதை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வாழை மரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக
விதை
இலைவேர்
ஊற்றுக்கன்று
நிலத்தடித்தண்டு
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
படத்தில் காட்டப்பட்டுள்ள தாவரத்தின் இனவிருத்தி முறையைக் குறிப்பிடுக
ஊற்றுக்கன்று
நிலத்தடிவேர்
விதை
இலைவேர்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இஞ்சி விதை மூலம் இனவிருத்தி செய்கிறது
சரி
தவறு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இஞ்சி இனவிருத்தி செய்யும் முறையைக் குறிப்பிடுக
வெட்டுத்துண்டு
நிலத்தடித்துண்டு
விதை
சிதல்விதை
8.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காளான் மற்றும் செம்பருத்தி எவ்வாறு தங்களின் இனவிருத்தியைச் செய்கின்றன?
சிதல்விதை
விதை
வெட்டுத்துண்டு
நிலத்தடித்தண்டு
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
10 questions
"LAST STOP ON MARKET STREET" Vocabulary Quiz

Quiz
•
3rd Grade
19 questions
Fractions to Decimals and Decimals to Fractions

Quiz
•
6th Grade
16 questions
Logic and Venn Diagrams

Quiz
•
12th Grade
15 questions
Compare and Order Decimals

Quiz
•
4th - 5th Grade
20 questions
Simplifying Fractions

Quiz
•
6th Grade
20 questions
Multiplication facts 1-12

Quiz
•
2nd - 3rd Grade