விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு

விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தாவரங்களின் இனவிருத்தி முறை ( ஆண்டு 3)

தாவரங்களின் இனவிருத்தி முறை ( ஆண்டு 3)

2nd - 4th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 4 -  பயிற்சி1 by R.GOKELAAVANI(SKJT LRG JAVA)

அறிவியல் ஆண்டு 4 - பயிற்சி1 by R.GOKELAAVANI(SKJT LRG JAVA)

4th Grade

10 Qs

அறிவியல்-ஆண்டு 4- 2020 (SJKT LDG BMR)

அறிவியல்-ஆண்டு 4- 2020 (SJKT LDG BMR)

4th Grade

10 Qs

Science and Mathematics

Science and Mathematics

4th Grade

10 Qs

மீள்பார்வை அலகு 2

மீள்பார்வை அலகு 2

4th Grade

10 Qs

அறிவியல் ஆண்டு 4

அறிவியல் ஆண்டு 4

4th Grade

6 Qs

விலங்குகளின் சுவாச உறுப்பு ஆண்டு 4

விலங்குகளின் சுவாச உறுப்பு ஆண்டு 4

4th - 6th Grade

10 Qs

மனிதனின் வாழ்க்கை செயற்பாங்கு ஆண்டு 4

மனிதனின் வாழ்க்கை செயற்பாங்கு ஆண்டு 4

4th Grade

9 Qs

விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு

விலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு

Assessment

Quiz

Science

4th Grade

Medium

Created by

SUGUMARAN Moe

Used 1+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கீழ்க்காணும் அனைத்தும் நுரையீரல்வழி சுவாசிக்கின்றன, ஒன்றைத் தவிர:

Media Image
Media Image
Media Image
Media Image

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

விலங்குகளின் சுவாச உறுப்புகள் எவற்றைச் சார்ந்துள்ளன?

நடமாடும் முறை

வாழிடம்

சுவாசிக்கும் காற்று

இனப்பெருக்கம் முறை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பெரும்பாலான பூச்சி வகையைச் சேர்ந்த உயிரினங்கள் சுவாசிக்கும் சுவாச உறுப்பு யாது?

நுரையீரல்

செவுள்

ஈரமான தோல்

சுவாசத்துளை

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

முதுகெழும்புள்ள விலங்குகளைப் பாலூட்டி, ___________, பறவை, நீர்நில வாழிகள், மீன் என வகைப்படுத்தலாம். காலியான இடத்தில் இடம்பெறும் முதுகெலும்புள்ள விலங்கு இனத்தைக் குறிப்பிடுக.

பூச்சிகள்

நடப்பவை

ஊர்வன

முட்டையிடுபவை

5.

OPEN ENDED QUESTION

2 mins • 1 pt

விலங்குகளின் சுவாச உறுப்புகளைக் குறிப்பிடுக.

* விடைகளைத் தொடர்ச்சியாக எழுதலாம்

Evaluate responses using AI:

OFF