
பொது அறிவு கேள்விகள்

Assessment
•
Dakshayani Kumaran
•
Education
•
3rd Grade
•
5 plays
•
Hard
Student preview

40 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற விலங்கு எது ?
2.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
தயிராக மாற்ற முடியாத பால் எவ்விலங்கிலிருந்து பெறப்படுகிறது ?
3.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
உலகில் முதன்முதலாக பிளாஸ்டிக் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது ?
4.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
உலக அளவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது ?
5.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
வானம் நீல நிறத்தில் தோன்ற காரணம் என்ன ?
6.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
''பீகாரின் துயரம் " என்று அழைக்கப்படும் நதி எது ?
7.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
உலகின் மிகப்பெரிய மலர் இனம் எது ?
8.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
உலகின் மிக உயரமான கட்டிடம் எது?
9.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
இந்தியாவின் தேசிய பாடல் எது?
10.
MULTIPLE CHOICE
20 sec • 1 pt
மனித உடலில் வியர்க்காத பகுதி எது ?
Explore all questions with a free account
Find a similar activity
Create activity tailored to your needs using
அறிவியல் ஆண்டு 4

•
1st - 5th Grade