Search Header Logo

பெருமாள் திருமொழி

Authored by Alageswari D

World Languages

10th Grade

Used 24+ times

பெருமாள் திருமொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ---------------

105

155

205

255

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. பெருமாள் திருமொழியைப் பாடியவா் ---------------------------

திருமங்கையாழ்வாா்

குலசேகராழ்வாா்

நம்மாழ்வாா்

பொய்கையாழ்வாா்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. குலசேகர ஆழ்வாாின் காலம் --------------------- நுாற்றாண்டு

ஆறாம்

ஏழாம்

எட்டாம்

பத்தாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் ----------------- திருமொழியாக உள்ளது பெருமாள் திருமொழி

மூன்றாம்

நான்காம்

ஐந்தாம்

ஆறாம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. வித்துவக்கோடு என்னும் ஊா் ---------- மாநிலத்தில் -------- மாவட்டத்தில் உள்ளது

கேரள, பாலக்காடு

கா்நாடக, மாண்டியா

ஆந்திர, நெல்லுாா்

கேரள, திருவனந்தபுரம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. வாளால் அறுத்து சுடுபவா் -------------

குலசேகர ஆழ்வாா்

வித்துவக்கோட்டு இறைவன்

மக்கள்

மருத்துவா்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. நீ ஆளா உனதருளே பாா்ப்பன் அடியேன் என்றவா் -------------------

குலசேகர ஆழ்வாா்

வித்துவக்கோட்டு இறைவன்

மக்கள்

மருத்துவா்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?