கூட்டு எந்திரம் ஆண்டு 5

கூட்டு எந்திரம் ஆண்டு 5

Professional Development

7 Qs

quiz-placeholder

Similar activities

Poshan Maah

Poshan Maah

Professional Development

6 Qs

உலக தாய்ப்பால் வார விழா

உலக தாய்ப்பால் வார விழா

Professional Development

4 Qs

கூட்டு எந்திரம் ஆண்டு 5

கூட்டு எந்திரம் ஆண்டு 5

Assessment

Quiz

Science

Professional Development

Medium

Created by

YOGALINGAM Moe

Used 5+ times

FREE Resource

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூட்டு எந்திரம் என்றால் என்ன?

பல எளிய எந்திரத்தின் சேர்ப்பு

சுலபமாக பயன்படுத்த கூடிய எந்திரம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மிதிவண்டி ஒரு கூட்டு எந்திரம் ஆகும்.

ஆமாம்

இல்லை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நக வெட்டி என்ற கூட்டு எந்திரத்தில் ஆப்பு மற்றும் நெம்புக்கோள் உள்ளன.

இல்லை

ஆமாம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எளிய எந்திரங்கள் மொத்தம் எத்தனை?

5

6

7

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கப்பி ஒரு கூட்டு எந்திரம்

ஆமாம்

இல்லை

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கீழே உள்ள எளிய எந்திரங்களை தெரிவு செய்யவும்

(ஒன்றுக்கும் மேல்)

ஆப்பு

நெம்புக்கோள்

இருசும் சக்கரமும்

திருகுகாணி

கப்பி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எளிய எந்திரத்தின் பயன் என்ன?

பண விரயத்தை தவிர்க்க

மனிதர்கள் குறைந்த சக்தியை பயன்படுத்தி விரைவாகவும் சுலபமாகவும் ஒரு வேளையை முடிக்கமுடியும்

வியாபாரம் சிறப்பாக செய்யலாம்