moral

moral

1st - 2nd Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

Health Education

Health Education

1st - 4th Grade

10 Qs

அறிவியல் 4 / 24.05.2021

அறிவியல் 4 / 24.05.2021

1st - 4th Grade

10 Qs

தமிழோடு விளையாடு 2

தமிழோடு விளையாடு 2

2nd Grade

10 Qs

வரலாறு ஆண்டு 4

வரலாறு ஆண்டு 4

1st - 5th Grade

7 Qs

மரியாதை

மரியாதை

1st - 12th Grade

5 Qs

புதிர் வினாக்கள்

புதிர் வினாக்கள்

2nd Grade

5 Qs

திருக்குறள் படிநிலை 1

திருக்குறள் படிநிலை 1

1st - 3rd Grade

10 Qs

தமிழ்  வினா  விடை

தமிழ் வினா விடை

1st Grade

10 Qs

moral

moral

Assessment

Quiz

Education

1st - 2nd Grade

Medium

Created by

kani rajah

Used 2+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான் பாட புத்தகங்களை அட்டைப் போட்டு பயன்படுத்துவேன்.

மேற்கண்ட கூற்றின் நன்மை என்ன?

பாடப்புத்தகங்கள் கிழியாமல் பாதுகாக்கப்படும்.

புத்தகங்கள் இலவசமாகக் கிடைக்கும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு நீர் ஊற்றிச் சுத்தம் செய்வேன்.

மேற்கண்ட கூற்றின் நன்மை என்ன?

சான்றிதழ் கிடைக்கும்.

கழிப்பறையின் சுத்தத்தைப் பேணலாம்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவுரைக் கூறிய தலைமையாசிரியருக்கு நன்றி கூறுவேன்.

மேற்கண்ட கூற்றின் நன்மை என்ன?

தலைமையாசிரியர் மகிழ்ச்சி அடைவார்.

தலைமையாசிரியரின் அறிவுரை நமக்கு நன்மை அளிக்கும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நான் வகுப்பறையை அழகு படுத்துவேன்

மேற்கண்ட கூற்றின் நன்மை என்ன?

வகுப்பறை அழகாகக் காட்சி அளிக்கும்.

தினமும் பரிசு கிடைக்கும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாங்கள் ஆசிரியருக்கு ஆசிரியர்ர் தின வாழ்த்துகளைக் கூறினோம்.

மேற்கண்ட கூற்றின் நன்மை என்ன?

ஆசிரியரின் சேவைப் போற்றப்படும்.

ஆசிரியர் பரிசு கொடுப்பார்.