
வெற்றி வேற்கை
Authored by SAGUNTHALADEVI Moe
Education
6th Grade
Used 24+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
அதிவீர ராம பாண்டியன்
ஔவையார்
சமண முனிவர்
பாரதியார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வெற்றி வேற்கையின் இயற்பெயர் என்ன?
ஆத்திசூடி
நறுந்தொகை
கொன்றை வேந்தன்
நன்னெறி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எது வெற்றி வேற்கை அல்ல?
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது எனும் பொருளை உணர்த்தும் வெற்றி வேற்கை யாது?
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசி போல் வேர் கொள்ளாதே
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நல்லவர்களோடு ஒரு நாள் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும் அந்த நட்பானது பூமியைப் பிளந்து ஆழ ஊடுருவும் உறுதியான வேரைப் போன்றதாகும் எனும் பொருளை உணர்த்தும் வெற்றி வேற்கை யாது?
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே
கல்விக் கழகு கசடற மொழிதல்
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசி போல் வேர் கொள்ளாதே
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?