
விண்மீன்
Authored by Mogana Mogana Tan Keng Yu
Science
5th - 6th Grade
Used 20+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
12 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விண்மீன் குழுமம் என்றால் என்ன?
ஒரு வடிவத்தைக் காட்டும் நட்சத்திரக் கூட்டம்
தேவதைகளின் நட்சத்திரக் கூட்டம்
ஒரு வடிவத்தைக் காட்டும்
வருடம் ஒரு முறை தோன்றும் நட்சத்திரக் கூட்டம்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவ்விண்மீன் குழுமத்தைப் பற்றி எது தவறான கூற்று?
வேடன் வடிவம் கொண்டது
டிசம்பர் முதல் பிப்ரவரி வரை காட்சி கொடுக்கும்
வானில் தென்படும் பெரிய விண்மீன் குழுமமாகும்
மேற்கு திசையைக் காட்டும்
3.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
வடக்கு திசையைக் காட்டும் விண்மீன் குழுமங்கள் யாவை?
வேடன்
தென்சிலுவை
படகு
தேள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
- வட திசையைக் காட்டும்
- ஏழு நட்சத்திரம் கொண்டது
மேற்காணும் கூறுகளைக் கொண்ட விண்மீன் குழுமம் எவ்வாறு விவசாயத்திற்கு உதவுகிறது?
அறுவடை காலத்தை நிர்ணயிக்க
பயிரிடும் காலத்தை நிர்ணயிக்க
பண்டிகை கொண்டாட
தென் திசை செல்ல
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
- நான்கு விண்மீன் குழுமம் கொண்டது
- தென் திசையைக் காட்டும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இந்த விண்மீன் குழுமம் பூமியின் தென் அரைக்கோளத்தில் மட்டுமே தென்படும்.
சரி
பிழை
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அல்நீலாம், மிந்தாக்கா, அல்நீத்தாக் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் எந்த விண்மீன் குழுமத்தோடு தொடர்புடையவை?
தேள்
படகு
வேடன்
தென்சிலுவை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?