திருக்குறள் வகுப்பு 6

திருக்குறள் வகுப்பு 6

Assessment

Quiz

Other

6th Grade

Medium

Created by

Gilda Dalin

Used 9+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளை இயற்றியவர் யார்?

ஔவையார்

திருவள்ளுவர்

கபிலர்

பாரதிதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறளில் எத்தனை பிரிவுகள் உள்ளன?

நான்கு

இரண்டு

மூன்று

ஐந்து

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருக்குறள் __________ எனப் போற்றப்படுகிறது.

இரட்டை காப்பியம்

உலகப் பொதுமறை

சங்க இலக்கியம்

இலக்கணம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது____.

தூக்கமின்மை

அறிவுடைய மக்கள்

வன்சொல்

சிறிய சொல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுத்துக்களுக்கு தொடக்கமாக அமைவது _____.

அகரம்

இகரம்

உகரம்

ஐகாரம்