வினைமுற்று

வினைமுற்று

Assessment

Quiz

World Languages

8th Grade

Medium

Created by

Alageswari D

Used 5+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் ----------------

பெயா்ச்சொல்

வினைச்சொல்

இடைச்சொல்

உாிச்சொல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. வினைமுற்று ------------------- வகைப்படும்

2

3

4

5

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. மாடு வயலில் புல்லை மேய்ந்தது - இத் தொடாிலுள்ள வினைமுற்று -----------------

மாடு

வயல்

புல்

மேய்ந்தது

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ---------------------

படித்தான்

நடக்கிறான்

உண்பான்

ஓடாது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் -----------------

செல்க

ஓடு

வாழ்க

வாழிய

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. இருதிணை ---------------, -------------------------

ஆண்பால், பெண்பால்

ஒருமை, பன்மை

தன்மை, முன்னிலை

உயா்திணை, அஃறிணை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. பால் எத்தனை வகைப்படும்?

3

4

5

6

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?