தமிழ்

தமிழ்

9th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

மன்னார் & மட்டக்களப்பு

மன்னார் & மட்டக்களப்பு

9th - 10th Grade

10 Qs

உரைநடை வினாடிவினா-பேச்சுமொழி,எழுத்து மொழி,விலங்குகள் உலகம்

உரைநடை வினாடிவினா-பேச்சுமொழி,எழுத்து மொழி,விலங்குகள் உலகம்

1st - 10th Grade

10 Qs

நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு

9th Grade

10 Qs

தமிழ்

தமிழ்

Assessment

Quiz

Other

9th Grade

Easy

Created by

Sagaya Rani

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் யாவை?

உணவு

உடை

உறைவிடம்

இம்மூன்றும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.பாண்டி மண்டலத்து நிலப்பகுதியை ------------------என்றும் அழைப்பர்.

கண்மாய்

மலைகள்

காடுகள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3.மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு ---------------என்று அழைப்பர்.

உறைக்கிணறு

குளம்

ஏரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4.மக்கள் பருகுநீர் உள்ள நீர் நிலைக்கு -------------என்றும் பெயர் சூட்டியுள்ளனர்

ஊருணி

ஏரி

வாய்க்கால்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.கல்லணையை கட்டியவர்-------------------.

கம்பர்

கரிகால் சோழன்

மாங்குடி மருதனார்