Search Header Logo

சரியான விடையைத் தேர்வு செய்க.

Authored by SUMITHA Moe

Science

6th Grade

Used 3+ times

சரியான விடையைத் தேர்வு செய்க.
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விரயப் பொருள் என்றால் என்ன?

மனிதனின் அன்றாட நடவடிக்கையால் தூக்கி எறியப்படும் பொருள்

மனிதனின் அன்றாட நடவடிக்கையால் தூக்கி எறியப்படும் குப்பைக் கழிவு

மனிதனின் அன்றாட நடவடிக்கையால் பயன்படாத தூக்கி எறியப்படும் பொருள்

மனிதனின் அன்றாட நடவடிக்கையால் தூக்கி எறியப்படும் கரிமக் கடிவு.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காண்பனவற்றுள் எது விரயப்பொருள் வகை அல்ல?

குப்பைக் கழிவுகள்

கரிமக் கழிவுப் பொருள்

மட்கும் கழிவு

இராசயனக் கழிவு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படம், கரிமக் கழிவு ஒன்றைக் காட்டுகிறது.இது போன்ற விரைய உணவு மட்கிபோகவில்லை என்றால் என்ன நேரிடும்?

சுற்றுச்சூழலில் விரைய பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

நீர், காற்று, நிலத் தூய்மைக்கேட்டைத் தவிர்க்கும்.

விலங்குகளுக்கு ஒரு புதிய வசிப்பிடத்தை ஏற்படுத்தும்.

சுற்றுச்சூழலை மேலும் அழகுப்படுத்தும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கழிவுகளை அகற்றும் முறையான வழிமுறை ஒன்றனை தெரிவு செய்க.

விரயப்பொருள்களை தனித்தனியாக வகைப்பிரிப்பதை பற்றி பேச வேண்டும்

விரயப்பொருள்களை மையில் கட்டி மூடியுள்ள குப்பைத்தொட்டியில் போடவும்

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை மறுசுழற்சி செய்யக்கூடாது

திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விரயப்பொருளை எவ்வகை வடிவில் காணலாம்?

திடம், திரவம்

திடம் மட்டுமே

திடம், திரவம், வாயு

திரவம், வாயு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?