வரலாறு ஆண்டு 6

வரலாறு ஆண்டு 6

Assessment

Quiz

History

6th Grade

Medium

Created by

pritzzn kennysam

Used 20+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

· அலி தினமும் ஐந்து வேலை தொழுகைச் செய்வான்


· அலி ரமதான் மாதத்தில் நோன்பிருப்பான்


மேலே கொடுக்கப்பட்ட விவரத்தில் இது எந்தச் சமயத்தை குறிக்கின்றது ?

இந்து

தெள

கிறிஸ்துவம்

இஸ்லாம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழே கொடுக்கப்படும் தகவலில் எது பெளத்த சமயத்திற்கு சரியானது?

கர்மவினையின்பால் நம்பிக்கை கொண்டவர்கள்

இயற்கையோடு இயைந்து வாழ்வதை மிக முக்கியமாக வலியுறுத்துகின்றது

நல்ல காரியங்களைச் செய்யவும் தேய காரியங்களை விட்டொழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்துக்களின் நம்பிக்கை என்ன?

தினமும் ஐந்து வேலை தொழுவதும் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பதும்

இளையோர் முதியோரிடையே மரியாதையைப் பண்பையும் வலியுறுத்துகின்றது

கர்மவினையின்பால் நம்பிக்கை கொண்டவர்கள்

தனியாக வழிபடுவர் ஞாயிறன்று கூட்டமாகச் சேர்த்து தேவாலயத்திலும் வழிபடுவர்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த சமயத்தினர் ஞாயிறன்று கூட்டமாகச் சேர்த்து தேவாலயத்திலும் வழிபடுவர்?

தெள

பெளத்தம்

கிறிஸ்துவம்

கான்பூசியனிசம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தெள சமயம் வலியுறுத்தும் கருது என்ன?

கர்மவினையின்பால் நம்பிக்கை கொண்டவர்கள்

தனியாக வழிபடுவர் ஞாயிறன்று கூட்டமாகச் சேர்த்து தேவாலயத்திலும் வழிபடுவர்

நல்ல காரியங்களைச் செய்யவும் தேய காரியங்களை விட்டொழிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

இயற்கையோடு இயைந்து வாழ்வதை மிக முக்கியமாக வலியுறுத்துகின்றது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

· இளையோர் முதியோரிடையே மரியாதையைப் பண்பையும் வலியுறுத்துகின்றது


மேலே கொடுக்கப்பட்ட தகளவுக்கு ஏற்ற சமயம் என்ன?

பெளத்தம்

கிறிஸ்துவம்

கான்பூசியனிசம்

இஸ்லாம்