p.moral

p.moral

Assessment

Quiz

Education

2nd Grade

Hard

Created by

kani rajah

Used 1+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குப்பைகளை வகைப்படுத்தி மறுசுழற்சி தொட்டிக்குள் போடுகிறேன்.

பள்ளி நிர்வாகத்தினர் மனவுணர்வு ___________

பரிவு

அன்பு

அக்கறை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வசதி குறைந்த என் நண்பர்களுக்கு உணவு வழங்குவேன்.

நண்பனின் மனவுணர்வு ___________

பாசம்

உதவி

கனிவு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அழுது கொண்டிருக்கும் முதலாம் ஆண்டு மாணவனைத் தேற்றுவேன். முதலாம் ஆண்டு மாணவனின் மனவுணர்வு ______

அக்கறை

அன்பு

பாசம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பள்ளிப் பணியாளர் தரையைத் துடைக்கும் கோது ஒதுங்கி நடக்கிறேன். பள்ளி பணியாளரின் மனவுணர்வு ______

பரிவு

நேசம்

கனிவு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலில் முரிவு ஏற்பட்ட நண்பனின் புத்தக்கப்பையைத் தூக்கிச் சென்றேன். நண்பனின் மனவுணர்வு ______

கருணை

அன்பு

நேசம்