Search Header Logo

கணித வாக்கியம் எழுதிய பின் , தீர்வு காண்க

Authored by anu priya

Mathematics

3rd Grade

Used 2+ times

கணித வாக்கியம் எழுதிய பின் , தீர்வு காண்க
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

மாலதி RM 433.90க்கு மோதிரம் ஒன்றனை வாங்கினார். அதைப்போல அவரது தங்கையும் RM264.00 மோதிரம் ஒன்றனை வாங்கினார். அவர்கள் இருவரும் வாங்கிய மோதிரங்களின் விலை RM 697.90 ஆகும். இச்சூழலுக்கு ஏற்ற கணித வாக்கியத்தைக் கண்டறிக.

RM 433.90 + RM 264.00 = RM 699.90

RM 433.90 + RM 264.00 = RM 697.90

RM 435.90 + RM 269.00 = RM 697.90

2.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

மாதவி RM 2300க்குத் திறன்பேசி ஒன்றனை வாங்கினாள். மீண்டும் அந்தத் தொலைப்பேசியை RM 2500க்கு விற்றாள். இதன்வழி அவளுக்குக் கிடைத்த இலாபத்தைக் கணக்கிடுக.

RM 300

RM 200

RM 400

3.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

சிவா ஒரு நாளுக்கு RM 2ஐ சேமிக்கின்றான். அவன் ஒரு வாரத்திற்கு சேமித்த தொகை எவ்வளவு?

RM 2

RM 20

RM 14

4.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

அப்பா RM 7020 தனது இரு மகன்களுக்குப் பிரித்து அளித்தார். ஒரு மகனுக்குக் கிடைத்த தொகை எவ்வளவு?

RM 3510

RM 2410

RM 2510

5.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

அன்புமனி குடும்பச் சுற்றுலாவிற்காக RM1800 சேமிப்பில் வைத்துள்ளார். இந்த மாதம் RM600 சேர்த்துள்ளார். அவர் சேமித்த மொத்த தொகை எவ்வளவு?

RM240

RM1400

RM2400

6.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

மாறன் RM4500 தொகையை வைத்திருந்தார். அத்தொகையிலிருந்து RM2500 தொகையைத் தனது தங்கைக்குக் கொடுத்தார். அதனால், அவரிடம் உள்ள மீதத் தொகையானது RM2000 ஆகும். இச்சூழலுக்கு ஏற்ற கணித வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

RM4500 – RM2500 = RM3000

RM4500 + RM2500 = RM7000

RM4500 – RM2500 = RM2000

7.

MULTIPLE CHOICE QUESTION

15 mins • 1 pt

ஒரு மடிக்கணினியின் விலை RM3250 ஆகும். அவர் மூன்று மடிக்கணினிகளை வாங்கினார். அவர் செலவித்த மொத்த தொகையானது RM9750 ஆகும். இச்சூழலுக்கு ஏற்ற கணித வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்திடுக.

RM3250 X 3 = RM9750

RM3250 X 4 = RM9750

RM2250 X 3 = RM9750

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?