Search Header Logo

Kamarajar 119th Birthday celebration Quiz Competition

Authored by jeyanthi anbu

Education

6th - 7th Grade

Used 8+ times

Kamarajar 119th Birthday celebration Quiz Competition
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

25 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

காமராஜா் தனது பேச்சுத் திறமையை வளா்த்துக் கொண்ட இடம் எது?

மெய்கண்டான் புத்தகச் சாலை

நீலகிாி புத்தகச் சாலை

சரஸ்வதி புத்தகச் சாலை

ஆா்யா் புத்தகச் சாலை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

காமராசா் எத்தனை ஆண்டுகள் முதல்வராகப் பதவி வகித்தாா்?

15

9

21

12

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

காமராசா் பெயாில் உள்ள விமான நிலையம் எது?

மதுரை உள்நாட்டு விமான நிலையம்

டெல்லி விமான நிலையம்

சென்னை உள்நாட்டு விமான நிலையம்

துாத்துக்குடிஉள்நாட்டு விமான நிலையம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

காமராசா் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டபோது எந்த சிறையில் அடைக்கப்பட்டாா்?

வேலுா் சிறையில்

அமராவதி சிறையில்

கல்கத்தா அலிப்பூா் சிறையில்

சென்னை சென்டரல் சிறையில்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை காகித நிறுவனம் எது?

தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் & பேப்பர்ஸ் லிமிடெட்

சேஷாசாய் பேப்பர் மற்றும் போர்டுகள் லிமிடெட்

ஸ்ரீபதி பேப்பர் மற்றும் போர்டுகள் பிரைவேட் லிமிடெட்

மேட்டுுர் பேப்பர் லிமிடெட்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

சுப்ரமணிய சிவாவின் சீடா் (காமராசாின் நெருங்கிய தோழா்) யாா்?

தியாகி காந்தியடிகள்

தியாகி ராஜாஜி

தியாகி சிதம்பர பாரதி

தியாகி சீனிவாசன்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

காமராசா் யாாிடம் ஆங்கிலம் கற்றாா்?

இராஜாஜியிடம்

காந்தியிடம்

நேருவிடம்

சிதம்பர பாரதியிடம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?