நுண்ணியல் பொருளியல் ஓர் அறிமுகம்

நுண்ணியல் பொருளியல் ஓர் அறிமுகம்

Assessment

Quiz

Social Studies

10th - 12th Grade

Medium

Created by

suriya prakash

Used 8+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

oikonomikos என்ற சொல் எந்த மொழிச் சொல்

அரேபியா

கன்னட

மலாய்

கிரேக்க

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளியல் என்று 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவரால் பெயர் மாற்றப்பட்டது

ஆடம் ஸ்மித்

மார்ஷல்

ராபின்ஸ்

கீய்ன்ஸ்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

செல்வ இலக்கணத்தை வழங்கியவர் யார்?

ஆடம் ஸ்மித்

மார்ஷல்

ராபின்ஸ்

கீய்ன்ஸ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாடுகளின் செல்வத்தின் இயல்பும்,காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு என்ற நூலை எழுதியவர் யார்?

ஆடம் ஸ்மித்

மார்ஷல்

ராபின்ஸ்

கீய்ன்ஸ்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆடம் ஸ்மித் பொருளியலை எவ்வாறு வரையறுத்துள்ளார்?

மனித நலத்தை பற்றிய ஓர் அறிவியல்

பற்றாக்குறை பற்றிய ஓர் அறிவியல்

செல்வத்தை பற்றிய ஓர் அறிவியல்

வளர்ச்சி பற்றிய ஓர் அறிவியல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உற்பத்தியின் அளவை அதிகரிக்க ஆடம் ஸ்மித் அறிமுகப்படுத்துவது

வேலைப்பகுப்பு முறை

முழுவேலைவாய்ப்பு

வேலையில்லாமை