Search Header Logo

உலோகவியல்

Authored by Helen Jayanthi

Chemistry

11th - 12th Grade

Used 23+ times

உலோகவியல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது.

Fe

Pb

Au

Ag

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளக்கி (flux) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது?

தாதுக்களை சிலிக்கேட்டுகளாக மாற்ற

கரையாத மாசுக்களை, கரையும் மாசுக்களாக மாற்ற

கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற

மேற்கண்டுள்ள அனைத்தும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பிக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்?

வெள்ளீயக்கல்

பைரோலுசைட்

ஜிங்க் பிளன்ட்

ஹேமடைட்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை

கார்பன் ஒடுக்கம்

வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல்

மின்வேதி செயல்முறை

அமிலக் கழுவுதல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டு கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்

வாலை வடித்தல் (

புலதூய்மையாக்கல் (

துத்தநாகத்துடன் (Zinc) உல�ோக இடப்பெயர்ச்சி வி

நீர்மமாக்கல் (

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எது கார்பனேட் வகை தாது?

டையாஸ்போர

ஹேமடைட்

காப்பர் பைரைட்

மேக்னசைட்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எவ்வுலோகத் தாதுவினை அடர்ப்பிக்க அம்மோனியா வேதிக் கழுவுதல் பயன்படுகிறது?

Fe

Cu

Ag

Zn

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?