Memory Verse Quiz - #2 July 2021

Memory Verse Quiz - #2 July 2021

Assessment

Assessment

Created by

Hamsavardhini Gunaseelan

Religious Studies

4th Grade

3 plays

Hard

Student preview

quiz-placeholder

10 questions

Show all answers

1.

MULTIPLE SELECT

2 mins • 1 pt

ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் எவற்றை செய்ய வேண்டும் என்று 1 பேதுரு 3:11 கூறுகிறது?


1 Peter 3:11 lists a few things that "whoever would love life and see good days" should do. Which of the following are they?

2.

MULTIPLE CHOICE

2 mins • 1 pt

When a man's ways are pleasing to the Lord, he makes his ________________ live at peace with him.


ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய ____________________அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.

3.

MULTIPLE CHOICE

2 mins • 1 pt

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.


Cast all your anxiety on him because he cares for you.

4.

MULTIPLE SELECT

2 mins • 1 pt

What does 1 Thess 5:15 ask us to do?

1 தெசலோனிக்கேயர் 5:15 - நாம் எதை செய்ய வேண்டும் என்கிறது?

5.

MULTIPLE SELECT

2 mins • 1 pt

What are some things that this week's verses encourage us to do?

இந்த வார வசனங்கள் நம்மை செய்ய ஊக்குவிக்கும் சில விஷயங்கள் என்ன?

6.

MULTIPLE CHOICE

2 mins • 1 pt

சமாதானத்தில் விதைக்கப்படும் கனியானது எது?

What do peacemakers raise a harvest of?

7.

MULTIPLE SELECT

2 mins • 1 pt

தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது ________________; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது ______________.

There Is ______________In The Hearts Of Those Who Plot Evil, But ________________For Those Who Promote Peace.

8.

MULTIPLE SELECT

2 mins • 1 pt

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ ___________________உங்கள் ____________________உங்கள் ____________________கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

And The ___________Of God, Which Transcends All Understanding, Will Guard Your ____________And Your _____________In Christ Jesus.

9.

MULTIPLE SELECT

2 mins • 1 pt

Whose words did we memorise this week?

10.

MULTIPLE CHOICE

2 mins • 1 pt

Noah’s Ark Had Just 2 Of Each Animal. True or false?

நோவாவின் பேழையில் ஒவ்வொரு விலங்கிலும் வெறும் 2 மட்டுமே இருந்தது.சரியா தவறா?

Explore all questions with a free account

or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?