
அயனிச் சமநிலை
Authored by Murugesan Ponnusamy
Chemistry
12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
40 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
தாங்கல் கரைசல் என்பது ______
அ ) ஒரு வலிமைமிகு அமிலம் மற்றும் அதன் இணைகாரம்
ஆ )ஒரு வலிமை குறை அமிலம் மற்றும் அதன் இணைகாரம்
இ) ஒரு வலிமை மிகு காரம் மற்றும் அதன் இணை அமிலம்
மேற்கூறிய எதுவும் இல்லை
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
நம் ரத்தத்தில் _________ மற்றும் ____ கொண்ட தாங்கல் கரைசல் காணப்படுகிறது
அ ) H2CO3 ,HCO3-
ஆ ) H2SO4 , SO 42-
HCl, Cl-
மேற்கூறிய எதுவும் இல்லை
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
பின் வருவனவற்றுள் ______ அமில தாங்கல் கரைசலாகும்
அ )அசிட்டிக் அமிலம் மற்றும் சோடியம் அசிடேட்
ஆ ) அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் அம்மோனியம் குளோரைடு
சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் சோடியம் அசிட்டேட்
அம்மோனியம் ஹைட்ராக்சடு மற்றும் அம்மோனியம் அசிட்டேட்
4.
FILL IN THE BLANKS QUESTION
45 sec • 1 pt
கார தாங்கல் கரைசலுக்கு உதாரணம்
(a)
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
அசிட்டிக் அமிலத்தின் இணை காரம் ______
அ ) அம்மோனியம் அசிடேட்
ஆ ) சோடியம் அசிடேட்
இ) அசிட்டேட் அயனி
ஈ)அம்மோனியம் அயனி
6.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
ஒரு லிட்டர் தாங்கல் கரைசலுடன் 0.01M NaOH சேர்த்தபின்பு கிடைக்கும் p H மதிப்பு
அ ) 5.74
ஆ ) 4.75
இ) 6.45
ஈ) 3.85
7.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
தாங்கல் திறன் கணக்கிடுவதற்கான வாய்ப்பாடு _______
அ )
ஆ )
இ)
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?