Search Header Logo

அணு அமைப்பு

Authored by Murugesan Ponnusamy

Chemistry

11th Grade

Used 4+ times

அணு அமைப்பு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

24 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

M 2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 அதன் அணு நிறை 56.எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை

26

32

30

24

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஆற்றல்

6.67×1015 J6.67\times10^{15\ }J

6.67 ×1011 J6.67\ \times10^{11}\ J

 4.42×1018 J4.42\times10^{-18}\ J 

4.42×1015 J4.42\times10^{-15}\ J

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரு கதிர்வீச்சின் ஆற்றல்கள் E1 மற்றும் E2 முறையே 25 eV மற்றும் 50 eV அவைகளின் அலை நீளங்கள்  λ1\lambda_1    மற்றும்   λ2\lambda_2  ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு

 λ1λ2=1\frac{\lambda_1}{\lambda_2}=1  

 λ1=2λ2\lambda_1=2\lambda_2  

 λ1 =25×50 λ2\lambda_1\ =\sqrt{25\times50}\ \lambda_2  

 2λ1=λ22\lambda_1=\lambda_2  

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மின்புலத்தில் நிறமாலைக்கோடுகள் பிரிகையடையும் விளைவு

அ) சீமன் விளைவு

ஆ) ஸ்டார்க் விளைவு

இ) காம்ப்டன் விளைவு

ஈ) மறைத்தல் விளைவு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

E = -2.178 x 10 -18 J (z2 / n2 ) என்ற சமன்பாட்டின் அடிப்படையில் சில முடிவுகள் தரப்பட்டுள்ளன.அவற்றுள் சரியாக இல்லாத்து எது?

எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டாலில் இருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது ,ஆற்றல் மாறுபாட்டினைக் கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்

n = 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்க்குறி ஆற்ற்லைப் பெற்றிருக்கும்.இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளபோது வலிமை குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது எனப் பொருள்படும்.

இச்சமன்பாட்டில் உள்ள எதிர்க்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ளபோது உள்ள ஆற்றலானது எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ளபோது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு

n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போர் அணுக்கொள்கையின் அடிப்படையில், ஹைட்ரஜன் அணுவின் பின்வரும் எந்தப்பரிமாற்றம் குறைவான ஆற்றலுடைய போட்டானைத் தரும்.

n = 6 லிருந்து n = 1

n = 5 லிருந்து n = 4

n = 5 லிருந்து n = 3

n = 6 லிருந்து n = 5

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கூற்று : He+ ன் நிறமாலையானது, ஹைட்ரஜனின் நிறமாலையினை ஒத்திருக்கும்.

காரணம் : He+ ம் ஒரு எலக்ட்ரான் கொண்ட அமைப்பாகும்.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் ஆகும்.

கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கம் அல்ல..

கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?