வட்டி & கூட்டு வட்டி -ஆண்டு 5 - 16/7/2021

வட்டி & கூட்டு வட்டி -ஆண்டு 5 - 16/7/2021

5th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

Tambah dan Tolak Wang Tahun 5

Tambah dan Tolak Wang Tahun 5

5th - 6th Grade

10 Qs

operasi tambah wang tahun 5

operasi tambah wang tahun 5

5th Grade

8 Qs

Mengenal Wang

Mengenal Wang

KG - 12th Grade

10 Qs

五年级钱币复习

五年级钱币复习

5th Grade

10 Qs

5年级钱币

5年级钱币

5th Grade

10 Qs

பணம் ஆண்டு 4 & 5 (சேர்த்தல்) By: PN.A.TAMILSELVY SJKTKP

பணம் ஆண்டு 4 & 5 (சேர்த்தல்) By: PN.A.TAMILSELVY SJKTKP

4th - 5th Grade

10 Qs

MATEMATIK TAHUN 5 WANG

MATEMATIK TAHUN 5 WANG

5th Grade

10 Qs

Matematik Tahun 4 - Wang

Matematik Tahun 4 - Wang

KG - 12th Grade

10 Qs

வட்டி & கூட்டு வட்டி -ஆண்டு 5 - 16/7/2021

வட்டி & கூட்டு வட்டி -ஆண்டு 5 - 16/7/2021

Assessment

Quiz

Mathematics

5th Grade

Medium

Created by

LOGESHWARY Moe

Used 1+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

................... என்பது சேமிப்பிற்காக பொருளகம் பொதுவாக ஓர் ஆண்டிற்காக வழங்கும் தொகையாகும்.

வட்டி

கூட்டு வட்டி

2.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

வட்டியைக் கணக்கிடுக.

சேமிப்புத் தொகை : RM 30 000.

வட்டி விகிதம் : 3%

RM 300

RM 600

RM 900

RM 1 200

3.

MULTIPLE CHOICE QUESTION

3 mins • 1 pt

வட்டியைக் கணக்கிடுக.

சேமிப்புத் தொகை : RM 18 500.

வட்டி விகிதம் : 2%

RM 185

RM 370

RM 555

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

......................... என்பது ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் இருக்கும் மொத்தப் பணத்திற்கு கிடைக்கும் வட்டி ஆகும்.

வட்டி

கூட்டு வட்டி

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

Media Image

எத்தனை விழுக்காடு வட்டி வழங்கப்பட்டது?

2%

4%

6%

6.

MULTIPLE CHOICE QUESTION

5 mins • 1 pt

Media Image

இரண்டாம் ஆண்டின் கூட்டு வட்டியைக் கண்க்கிடுக.

RM 800

RM 816

RM 832.32