
வெற்றி வேற்கை (ஆண்டு 6)
Authored by Uvashini Gunasekaran
Other
4th Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. ஒருநாட் பழகினும் __________ _________
இருநிலம் பிளக்க __________ _________
மேற்குறிப்பிட்டவை எவ்வகையைச் சார்ந்தது?
இணைமொழி
செய்யுள்
மரபுத்தொடர்
வெற்றி வேற்கை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.ஒருநாட் பழகினும் _________ கேண்மை
இருநிலம் _________ _________ கும்மே.
காலியான இடத்தில் சரியான சொற்களைக் கொண்டு நிறைவு செய்க.
சிறியோர்
பிளந்து
வேர்வீழ்க்
பெரியோர்
பிளந்த
வேர்நீள்க்
பெரியோர்
பிளக்க
வேர்வீழ்க்
சிறியோர்
பிளக்க
வேர்வீழ்க்
3.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
3. மேற்குறிப்பிட்ட வெற்றி வேற்கைக்குச் சரியான பொருளைத் தேர்ந்தெடு.
நல்லவர்களோடு ஒருநாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும், அந்த நட்பானது எரிமலையைப் பிளந்து ஊடுருவும் உறுதியான வேரைப் போன்றதாகும்.
நல்லவர்களோடு பலநாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும், அந்த நட்பானது பூமியைப் பிளந்து ஊடுருவும் உறுதியான வேரைப் போன்றதாகும்.
நல்லவர்களோடு பலநாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும், அந்த நட்பானது எரிமலையைப் பிளந்து ஊடுருவும் உறுதியான வேரைப் போன்றதாகும்.
நல்லவர்களோடு ஒருநாள் மட்டுமே தொடர்பும் நட்பும் கொண்டிருந்தாலும், அந்த நட்பானது பூமியைப் பிளந்து ஊடுருவும் உறுதியான வேரைப் போன்றதாகும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4. வெற்றி வேற்கையை எழுதியவர் யார்?
அதிவீரராம பாண்டியர் – சீவலராமன்
அதிவீரராம பாண்டியர் – சீவலமாறன்
அதிவீரராம பாண்டியர் – சீவல்மாறன்
அதிவீரராம பாண்டியர் – சீவல்ராமன்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5. வெற்றி வேற்கையில் ‘கேண்மை’ என்ற சொல்லுக்குப் பொருள் யாது?
நட்பு
பூமி
வேர்
பழகுவது
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?