
மலேசியாவில் சமயமும் நம்பிக்கையும்
Authored by THENKANI MURUGAIYA
History
1st - 6th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மலேசியாவில் மொத்தம் எத்தணை சமயங்கள் உள்ளன?
3
5
6
10
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மலேசியாவில் மொத்தம் எத்தணை நம்பிக்கைகள் உள்ளன?
4
6
10
3
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தினமும் ஐந்து வேலை தொழுவதும் ரமதான் மாதத்தில் நோன்பிருப்பதும் எந்த சமயத்தினரின் கடமையாகும்?
தௌ
இஸ்லாம்
இந்து
பௌத்தம்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
................................. பொறுத்தவரையிலும் பாரம்பரிய நம்பிக்கைகளைத்தான் பின்பற்றி வருகின்றனர். இவர்களின் நம்பிக்கை இயற்கையுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கின்றது. யாருடைய நம்பிக்கைகள் இவை?
பழங்குடியினர்
இஸ்லாம்
மெலனாவ்
பஜாவ்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
யாருடைய வழிபாட்டுத் தளம் இது?
இந்து
தௌ
இஸ்லாம்
மலேசியர்கள்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இவர்கள் பெளத்த ஆலயத்தில் (Wat) வழிபாடு செய்கின்றனர். யார் இவர்கள்?
இந்து சமயம்
பௌத்த சமயம்
கிறிஸ்துவ சமயம்
சீக்கிய சமயம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் ............................. சமூகத்தினர் ஆன்மாக்களை நம்புகின்றனர். உதாரணத்திற்கு, ஒரு நிலத்தில் விவசாயம் செய்யத் தொடங்கும்முன் அந்நிலத்திலுள்ள தீய ஆன்மாக்களின் தொல்லைகளைத் தவிர்க்க மந்திரங்களை ஓதி வழிபாடு நடத்துகின்றனர்.
இவை எந்த சமூகத்தினரின் நம்பிக்கைகளாகும்?
பிசாயா
பஜாவ்
மெலனாவ்
இபான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?