
12-1,2,3
Authored by Suthakar Ranganathan
Physics
12th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
45 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
A1 மற்றும் A2
B1மற்றும் B2
இரு திசைகளிலும்
சமநிலையில் இருக்காது
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரா ன மின்புலத்தை உருவாக்கும்?
புள்ளி மின்துகள்
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி
சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்
சீரான மின்னூட்டம் பெற்ற கோளகக் கூடு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1/5
25/11
5
11/25
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2 x 105 N C-1 மதிப்பு ள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8Nm. மின் இருமுனையின் நீளம் 1செ.மீ எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூ ட்டஎண் மதிப்பு
4 mC
8 mC
5 mC
7 mC
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பரப்பையும் கடக்கும் மின்பாயமதிப்புகளை தரவரிசையில் எழுதுக
D<C<B<A
A<B = C<D
C<A = B<D
D>C>B>A
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீருக்குள் வைக்கப்பட்டுள்ள மூடியபரப்பின் மொத்த மின்பா யமதிப்பு ...................
80q/ε0
q/40ε0
q/80ε0
q/160ε0
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
முன்பைவிடக் குறைவாக இருக்கும்
அதேயளவு இருக்கும்
முன்பைவிட அதிகமாக இருக்கும்
சுழி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?