
Penyakit bawaan makanan dan air
Authored by BT Sivakumar
World Languages
1st - 3rd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
சங்கர் ஈக்கள் மொய்த்த உணவுகளை வாங்கி உண்டான்.
சரி
தவறு
2.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
ஸ்ரீ எப்பொழுதும் கைகளைச் சுத்தமாகக் கழுவிய பிறகு தான் உணவுகளை உட்கொள்ளுவாள்.
சரி
தவறு
3.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
அம்மா தினமும் உணவுகளைத் தயார் செய்தவுடன் சமையல் அறையைச் சுத்தம் செய்வார்.
சரி
தவறு
4.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
சூரி கழிச்சல் நோயால் அவதிப்பட்ட தன் நண்பனின் குடிநீரை அருந்தினான்.
சரி
தவறு
5.
MULTIPLE SELECT QUESTION
10 sec • 1 pt
தினிசா மதியம் கடையில் வாங்கிய உணவு மீதம் இருந்ததால் அதனை இரவு உட்கொண்டாள்.
சரி
தவறு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?