Search Header Logo

உறவுகளும் சார்புகளும்

Authored by thaniarasan dhamodharan

Mathematics

10th Grade

Used 8+ times

உறவுகளும் சார்புகளும்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

 A = {1,2,3} மற்றும் B = {a,b} எனில், B×AB\times A =?

{(1,a),(1,b),(2,a),(2,b),(3,a),(3,a)}

{(a,1),(a,2),(3,3),(b,1),(b,2),(b,3)}

{(1,a),(1,b),(2,a),(2,b),(3,a),(3,b)}

{(a,1),(a,2),(a,3),(b,1),(b,2),(b,3)}

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

n(A)=p மற்றும் n(B)=q எனில், n(A×B) =?

 pqp^q  

 qpq^p  

 pqpq  

1

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

n(A×B)= 20 மற்றும் n(A)=5 எனில், n(B)=?

15

5

4

10

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

B×A = {(-2,3),(-2,4),(0,3),(0,4),(3,3),(3,4)} எனில், A =? 

{-2,0,3}

{3,4}

{-2,3}

{-2,0,3,4}

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

n(A)=p, n(B)=q, எனில், A யிலிருந்து B–க்கு கிடைக்கும் மொத்த உறவுகளின் எண்ணிக்கையானது?

pq2pq^2

2pq2^{pq}

pqpq

pqp^q

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு வளைவரையை, ஒவ்வொரு குத்துக்கோடும் அதிகபட்சம் ________ புள்ளியில் வெட்டினால், அவ்வளைவரை ஒரு சார்பினைக் குறிக்கும்.

மூன்று

நான்கு

ஒரு

இரு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

 f:ABf:A\longrightarrow B  என்பது ஒரு சார்பு எனில் AA   -யின் வெவ்வேறான உறுப்புகளை  BB  -ல் உள்ள வெவ்வேறு உறுப்புகளுடன்  ff  ஆனது தொடர்புபடுத்துமானால்,  ff   என்பது _____________ சார்பு ஆகும்.

  மேல்

உள்நோக்கிய

 பலவற்றிற்கு – ஒன்ற

ஒன்றுக்கு ஒன்றான

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?