
நால்வகைப் பொருத்தங்கள்

Quiz
•
Other
•
12th Grade
•
Medium
Tamil Mz
Used 3+ times
FREE Resource
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1.திணை எத்தனை வகைப்படும்?
அ)2
ஆ)3
இ)4
ஈ)5
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
2.தமிழில் திணைப்பாகுபாடு------அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ) பொருட் குறிப்பு
ஆ)சொற்குறிப்பு
இ)தொடர்க்குறிப்பு
ஈ)எழுத்துக்குறிப்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
3.உலக மொழிகள் அனைத்திலும் மிகுதியாக உள்ள சொற்கள்-----
அ) வினைச்சொல்
ஆ) உரிச்சொல்
இ) இடைச்சொல்
ஈ) பெயர்ச்சொல்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
4.உயர்திணைக்குரிய பால்கள் -----
அ)7
ஆ)3
இ)5
ஈ)8
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
5.யார்?எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் அமைந்து, உணர்த்தும் திணைகள் முறையே------
,
அ) அஃறிணை, உயர்திணை
ஆ)விரவுத்திணை, அஃறிணை
இ) உயர்திணை, அஃறிணை
ஈ)விரவுத்திணை, உயர்திணை
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
20 questions
PBIS-HGMS

Quiz
•
6th - 8th Grade
10 questions
"LAST STOP ON MARKET STREET" Vocabulary Quiz

Quiz
•
3rd Grade
19 questions
Fractions to Decimals and Decimals to Fractions

Quiz
•
6th Grade
16 questions
Logic and Venn Diagrams

Quiz
•
12th Grade
15 questions
Compare and Order Decimals

Quiz
•
4th - 5th Grade
20 questions
Simplifying Fractions

Quiz
•
6th Grade
20 questions
Multiplication facts 1-12

Quiz
•
2nd - 3rd Grade