
ஐந்தாம் வேற்றுமை
Authored by THAMARAI MAHALINGAM
World Languages
2nd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
ஐந்தான் வேற்றுமை இருந்து, நின்று என்பனவற்றின் பின்.............
வலிமிகும்
வலிமிகா
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சேர்த்து எழுதுக.
வீட்டிலிருந்து + சென்றான் =
வீட்டிலிருந்துச் சென்றான்
வீட்டிலிருந்து சென்றான்
வீட்டில் சென்றான்
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சேர்த்து எழுதுக.
தோட்டத்திலிருந்து + பார்த்தான் =
தோட்டத்திலிருந்து பார்த்தான்
தோட்டத்திலிருந்துப் பார்த்தான்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சேர்த்து எழுதுக.
நூலினின்று + படித்தான் =
நூலினின்றுப் படித்தான்
நூலினின்று படித்தான்
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சேர்த்து எழுதுக.
வேலையினின்று + சென்றான் =
வேலையினின்றுச் சென்றான்
வேலையினின்று சென்றான்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?