
இருளும் வெளிச்சமும் - நிழல்
Authored by Uganeswary Muthu
Science
2nd Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இருளைப் போக்குவதற்கு எது அவசியம்?
நிழல்
இருள்
ஒளி
காற்று
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சரியான ஒளி முலம் ஒன்றை தெரிவு செய்க.
மின்விளக்கு
நீர்
காற்று
பூமி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இயற்கையாகக் கிடைக்கும் ஒளி முலத்தைத் தெரிவு செய்க.
மெழுகுவர்த்தி
சூரிய ஒளி
கை மின்விளக்கு
விளக்கு
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மின் விளக்கைக் கண்டுபிடித்தவர் யார்?
தாமஸ் அல்வா எடிசன்
கிங் ஜோர்ஜ்
கிரஹம் பேல்
மார்க் சுக்கர்பெக்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒளி தடைப்படும்போது என்ன நிகழும்?
வெளிச்சம்
இருள்
நிழல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?