
விலங்குகளின் உணவு முறை
Authored by Uganeswary Muthu
Science
3rd Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விலங்குகளின் உணவு முறையில் ஒன்றைத் தெரிவு செய்க.
மாமிச உண்ணி
நீர் உண்ணி
கிளை உண்ணி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தாவரங்களை மட்டும் உண்ணும் விலங்குகளை எவ்வாறு அழைப்பர்?
மாமிச உண்ணி
அனைத்துண்ணி
தாவர உண்ணி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிங்கம், புலி ஆகியவையின் உணவுமுறை என்ன?
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
தாவர உண்ணி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகளின் உணவுமுறை என்ன?
அனைத்துண்ணி
மாமிச உண்ணி
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாமிச உண்ணி விலங்குகளின் பற்கள் எவ்வாறு இருக்கும்?
தட்டையாக இருக்கும்
கூர்மையாக இருக்கும்
மெலியதாக இருக்கும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தாவர உண்ணி விலங்குகள் கொண்டுள்ள பற்களின் வகைகள் யாது?
வெட்டுபற்களும் கடைவாய் பற்களும்
கோறைப்பற்கள்
கோறைபற்களும் கடைவாய் பற்களும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?