Search Header Logo

உடற்கல்வி ஆண்டு 4 (பக்கம் 48, 49)

Authored by PAREMESSWARY Moe

Physical Ed

4th Grade

Used 10+ times

உடற்கல்வி ஆண்டு 4 (பக்கம் 48, 49)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

மேற்கண்ட படம் எந்த நடவடிக்கையைக் குறிக்கின்றது?

கயிற்றால் கட்டப்பட்ட பந்தை எறிதல்

பல்வகை நிலைகளில் கழி எறிதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கழியை எப்படி வீச வேண்டும்?

வளைவாக

நேராக

கீழாக

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கழியை நின்று எறியும் பொழுது என்ன செய்ய வேண்டும்?

கால்களை அகல வைக்க வேண்டும்

கால்களை நெருக்கமாக வைக்க வேண்டும்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

Media Image

இப்படம் எந்த நடவடிக்கையைக் குறிக்கின்றது?

கழி எறிதல்

பிரம்பு எறிதல்

கயிற்றால் கட்டப்பட்ட பந்தை எறிதல்

தட்டு எறிதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

உட்கார்ந்த நிலையில் பந்தை எறியும் நடவடிக்கையைத் தேர்ந்தெடு.

Media Image
Media Image

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

இடுப்பைச் சுழற்றி பந்தை எறியும் நடவடிக்கையைத் தேர்ந்தெடு.

Media Image
Media Image

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பந்தைத் துணியால் சுற்றி _______________________ கட்டிவிட வேண்டும்.

நுனியை

நூலால்

நுனியைக்

நுனியைக் கயிற்றால்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?